உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவன் : தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு.!
உக்ரைன் நாட்டி விருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர். இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்....