Tuti Post
தமிழ்நாடு

பல லட்சம் கோடி பங்குச் சந்தை ஊழல் -சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு செய்து பல லட்சம் ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள்
நீதிமன்ற காவல்

சிறையில் வீட்டு உணவை அனுமதிக்க கோரியதை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழிபாடு தொடர்பான நூல்களை கொண்டு செல்ல சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு அனுமதி அளித்தது

New Delhi: Former MD & CEO of National Stock Exchange (NSE) Chitra Ramkrishna (R) arrives at CBI HQ, in New Delhi, Monday, March 14, 2022. (PTI Photo) (PTI03_14_2022_000112B)

கோ லொகேஷன் முறைகேடு செய்து பல லட்சம் கோடி ஊழல் வழக்கில், தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) முன்னாள் நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல் அதிகாரியுமான சித்ரா ராமகிருஷ்ணா , சிறையில் சில வசதிகள் கோரிய அவரது கோரிக்கையை நிராகரித்து, தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை 14 நாள் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பியது. சிறப்பு நீதிபதி சஞ்சீவ் அகர்வால், அடுத்த மார்ச் 28-ம் தேதி ராமகிருஷ்ணாவை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜர்படுத்த உத்தரவிட்டார்,

Related posts

தமிழக கவர்னராக ஆர்.என்.ரவி சனிக்கிழமை பதவி ஏற்கிறார்.!

Editor

தூத்துக்குடி மாவட்டத்தில் 14.81 லட்சம் வாக்காளர்கள் : 54 ஆயிரம் பேர் புதிதாக சேர்ப்பு – 15ஆயிரம் பேர் நீக்கம்!

Editor

வாகன விபத்தில் இறந்தவரின் வழக்கு கொலை வழக்காக மாற்றம் – 2 பேர் கைது – தனிப்படையினருக்கு மாவட்ட எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு.!

Editor

Leave a Comment