Tuti Post
அரசியல் ஆரோக்கியம் செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் – மேயர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை மேயர் ஜெனிட்டா செல்வராஜ் முன்னிலை வகித்தனர் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார்.

Related posts

ஆப்கானிஸ்தான் அரசு ஊழியர்களுக்கு பொது மன்னிப்பு – தலிபான்கள் அறிவிப்பு.!

Editor

உயிர்காக்கும் துறையினரையும் கூட மத்திய – மாநில அரசுகள் போராட வைப்பது முறையன்று.- மு. க. ஸ்டாலின்

Editor

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்: வானிலை மையம் தகவல்

Editor

Leave a Comment