Tuti Post
அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நாட்டு நடப்பு

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தேசிய நில வருவாய் அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க டெல்லியில் இன்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பொதுத்துறை நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் வசமுள்ள உபரி நிலங்கள், பயனற்ற கட்டடங்களை விற்று அரசின் வருவாயை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related posts

15 வருடங்கள் பழமையான கார் மற்றும் கனரக வாகனங்களின் பதிவை புதுப்பிக்க எட்டு மடங்கு அதிக கட்டணம் – மத்திய அரசு திடீர் அறிவிப்பு.!

Editor

டிரம்புக்கு டுவிட்டர் நிரந்தர தடை : ட்ரென்டாகும் #TrumpBanned

Editor

தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியாவிற்கு கொரோனா தொற்று உறுதி.

Editor

Leave a Comment