Tuti Post
அரசியல் இந்தியா உலகம் செய்திகள் நாட்டு நடப்பு

உக்ரைன் போர் தற்காலிகமாக நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு.!

கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய ரஷியா, கடந்த மாதம் 24-ந் தேதி அந்த நாட்டின் மீது போரை தொடங்கியது. உக்ரைன் மீது சரமாரியாக ஏவுகணைகளையும், குண்டுகளையும் வீசி ரஷியா தாக்குதல் நடத்தி வந்தது

இந்த நிலையில் கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது.

மக்கள் நலன் கருதி உக்ரைன் உள்ளூர் நேரப்படி காலை 6 மணி முதல் போர் நிறுத்தப்படுவதாகவும் மேலும் மக்கள் வெளியேற வசதியாக தற்காலிகமாக போர் நிறுத்தப்படுவதாகவும் ரஷியா தெரிவித்துள்ளது.

Related posts

குடியரசு தின விழா: சென்னையில் தேசிய கொடியேற்றினார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்.

Editor

தமிழகத்தில் கொரோனாவை தடுக்க தேவைக்கேற்ப கட்டுப்பாடுகள் – தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன்

Editor

நாகாலாந்தில் பயங்கரம்!!: பாதுகாப்பு படையினரால் பொது மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை!- உயர்மட்ட விசாரைணக்கு உத்தரவு!

Editor

Leave a Comment