Tuti Post
செய்திகள் தமிழ்நாடு தொழில் வர்த்தகம்

வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் – தேர்தல் ஆணையரிடம் விக்கிரமராஜா கோரிக்கை.

மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் காலத்தில் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதித்திட வேண்டும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமாரிடம் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்கிரமராஜா கோரிக்கை மனு அளித்தார். விடுத்தார்.

நிகழ்வின்போது பேரமைப்பின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related posts

தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறும் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வு.!*

Editor

ஜல்லிக்கட்டு : 150 பார்வையாளர்களுக்கு மட்டும் அனுமதி

Editor

நீட் பயத்தால் மாணவி தற்கொலை! தொடரும் துயரம்!!

Editor

Leave a Comment