Tuti Post
அரசியல் செய்திகள் சென்னை தமிழ்நாடு மகளிர் மாவட்டம்

‘ஸ்டேட் வங்கியின் உத்தரவு
தாய்மையை இழிவுபடுத்தும் செயல்’ – டிடிவி தினகரன் கண்டனம்!

புதிய பணியாளர் சேர்க்கை மற்றும் பதவி உயர்வில் கர்ப்பிணி பெண்களுக்கு இடமில்லை என்ற பாரத ஸ்டேட் வங்கியின் (SBI) அறிவிப்பு கண்டனத்திற்குரியது.

தாயைப் புனிதமாக வணங்கும் நம் நாட்டில், அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் |மிகப்பெரிய பொதுத்துறை வங்கி இப்படி அறிவித்திருப்பது தாய்மையை இழிவுபடுத்தும் செயல். எனவே, பெண்ணுரிமையை மதித்து இந்த உத்தரவை SBI திரும்பப் பெற வேண்டும் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம்.

AMMK #TTVDhinakaran #SBI

Related posts

ஏழை தாயின் மகனுக்கு எதற்கு 12 கோடி ரூபாயில் கார்..? பிரதமர் மோடியை சாடிய சிவசேனா எம்.பி

Editor

மாணவி தற்கொலை வழக்கு: வீடியோ எடுத்த முத்துவேல் விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைக்கவில்லை என அரசு தரப்பு தகவல் -தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு.!

Editor

மக்கள் குறை தீர்க்கும் முகாம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

Editor

Leave a Comment