அரசியல் செய்திகள் தமிழ்நாடு மகளிர் மதுரை மாவட்டம்3 மாத கர்ப்பமாக இருந்தால் பணியில்லை ? – ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு.! by EditorJanuary 29, 2022January 29, 20220 Share0 3 மாத கர்ப்பமாக இருந்தால், பணி நியமனத்துக்கு தகுதி அற்றவர்கள் என்பதை எஸ்பிஐ திரும்பப் பெறவேண்டும். எஸ்பிஐ உத்தரவு அரசியல் சாசன பாலின சமத்துவத்துக்கு எதிரான அப்பட்டமான மீறல் என சு.வெங்கடேசன் எம்.பி. கண்டனம் SuVenkatesan | #SBI