தமிழகத்தில் இன்று மேலும் 29976 பேருக்கு கொரோனா உறுதி.!*
தமிழகத்தில் இன்றைய கொரோனா பாதிப்பு 29976 நேற்றே விட குறைவு
இன்று ஒரே நாளில் 47 பேர் கொரோனா தொற்றுக்கு உயிரிழப்பு
இன்று குணமடைந்தார் எண்ணிக்கை 27507
மத்திய அரசு கூறியதுபடி பரிசோதனை அதிகரிப்பால் இந்த எண்ணிக்கை.
பனிகாலம் என்பதால் சாதாரணமாக உள்ள சளி, காய்ச்சல் இருக்கும் என்பதையும் நினைவில் வைக்கவும்.