Tuti Post
சினிமா செய்திகள்

நடிகர் தனுஷ் – ஜஸ்வர்யா தம்பதி விவாகரத்து செய்ய முடிவு…!

தொடர்ந்து பெண் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகர் தனுஷ் சுருதிஹாசன் உடன் கிசு கிசுக்கப்பட்டு ரஜினிகாந்த் குடும்பத்தில் பெரும் சர்ச்சையாகி பின் சமரசமானது பழைய கதை ?

நடிகை அமலாபால், தொகுப்பாளினி டிடி ஆகியோர் விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணம் என பரபரப்பாக பேசப்பட்டது, இதில் நடிகை அமலாபால் விவாகரத்துக்கு பின் தொடர்ந்து பல நடிகைகளுடன் கிசு கிசுக்கபட்டார் தனுஷ், மேலும் இரவு பார்ட்டிகளில் அவர் நடிகைகளுடன் பங்கு பெரும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது.

இந்நிலையில் தனுஷ் விவகாரம் முடிவே இல்லாமல் தொடர்ந்து சர்ச்சையாகி வந்த நிலையில், பலமுறை தனுஷ் மனைவி எச்சரித்தும், மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகர் தனுஷ் ,ஐஸ்வர்யா விவகாரம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இது குறித்து தனுஷ் வெளியிட்ட அறிவிப்பில், ‛18 ஆண்டுகளாக நண்பர்களால், துணையாக, பெற்றோர்களாக வாழ்ந்தோம்.

தற்போது நாங்கள் ஒன்றாக பிரிய உள்ளோம். எங்களை நாங்கள் புரிந்து கொள்ள இந்த பிரிவை ஏற்படுத்தியுள்ளோம். எங்களது இந்த பிரிவை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யாவும் விவாகரத்தை உறுதி செய்து அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

#Dhanush #Aishwarya

Related posts

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட எஸ்.ஜோயல் விருப்ப மனு

Editor

டிச.28ல் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்: தேசிய அடையாள அட்டை பெற விண்ணப்பிக்கலாம்!

Editor

தூத்துக்குடியில் லாரியை திருடிச் சென்ற 2 பேர் கைது.!

Editor

Leave a Comment