வேல்ஸ் பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் நடிகர் சிலம்பரசனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது!

எம் ஜி ஆர், சிவாஜி,கமல், விஜய், விக்ரம் ஆகியோருக்கு பிறகு சிலம்பரசனுக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி கெளரவித்துள்ளது வேல்ஸ் பல்கலைக்கழகம்
#DrSilambarasanTR | #SilambarasanTR | #VelsUniversity