வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் நன்றி.!
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்,...