Tuti Post

Category : மாவட்டம்

செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவன் : தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு.!

Editor
உக்ரைன் நாட்டி விருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர். இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்....
அரசியல் இந்தியா செய்திகள் சென்னை தமிழ்நாடு மாவட்டம்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் நன்றி.!

Editor
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்,...
இந்தியா செய்திகள் சென்னை தமிழ்நாடு மாவட்டம் வர்த்தகம்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.4.43 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் பறிமுதல்- சுங்கத்துறை விசாரணை.!*

Editor
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம்,ரத்தினக்கற்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில்...
அரசியல் ஆரோக்கியம் செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் – மேயர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!

Editor
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை...
செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வ.உசி.துறைமுக ஆணையத்திற்கு தேசிய பாதுகாப்பு விருது – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கியது.!

Editor
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு தேசிய பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற் விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் சார்ப்பாக ஆணையத் தலைவர்...
செய்திகள் சென்னை தமிழ்நாடு மாவட்டம்

சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடி மோசடி -11 பேர் கைது.!

Editor
சென்னை துறைமுக பொறுப்புக் கழக நிதி ரூ.45 கோடியை மோசடி செய்ததாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பி.வி.சுடலைமுத்து, எம்.விஜய்ஹெரால்டு, ராஜேஷ் சிங், சையது உள்ளிட்டோரை அமலாக்கப்பிரிவு கைது செய்துள்ளது. ஜாகிர் உசேன், சுரேஷ்குமார்,...
இந்தியா உலகம் கன்னியாகுமரி செய்திகள் தமிழ்நாடு மாவட்டம்

தமிழக மீனவர்கள் இந்தோனேசிய கடற்படையினரால் சிறைபிடிப்பு.! – கன்னியாகுமரியில் பரபரப்பு.!

Editor
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூர் மீனவ கிராமத்தைச் சேர்ந்த 8 மீனவர்கள், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இந்தோனேசிய கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இதனால் கன்னியாகுமரி மீனவர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தமானில் தங்கி இயந்திர படகு...
அரசியல் சுற்றுசூழல் செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

பூங்காவில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.!

Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ராமசாமி தாஸ் பூங்கா நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கும் மூத்த குடிமக்கள் நடைபயிற்சிக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த...
ஆன்மிகம் செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் கட்டண தரிசனம் ரத்து.! – நாளை முதல் புதிய நடைமுறை.!

Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ 20 மற்றும் ரூ 250 தரிசன கட்டணச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன...
அரசியல் செய்திகள் தூத்துக்குடி தென்காசி மாவட்டம்

தென்காசி குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்தும், அது தொடர்பான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...