Tuti Post

Category : செய்திகள்

தமிழ்நாடு

திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! திண்டுக்கல் மேயர் திருமதி. “இளமதி” சிறுவன் வீட்டிற்கே சென்று வாழ்த்து!

Editor
திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும், கார்களின் சின்னங்கள், கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும்...
தமிழ்நாடு

பல லட்சம் கோடி பங்குச் சந்தை ஊழல் -சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்.

Editor
தேசிய பங்குச்சந்தையில் முறைகேடு செய்து பல லட்சம் ஊழல் வழக்கில் கைதான சித்ரா ராமகிருஷ்ணாவுக்கு 14 நாட்கள்நீதிமன்ற காவல் சிறையில் வீட்டு உணவை அனுமதிக்க கோரியதை நிராகரித்த டெல்லி உயர்நீதிமன்றம், வழிபாடு தொடர்பான நூல்களை...
தமிழ்நாடு

தூத்துக்குடி : மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி கண்டன ஆர்பாட்டம்.!

Editor
மேகதாது அணைகட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும் ஒன்றிய அரசு மற்றும் கர்நாடக அரசை கண்டித்தும் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் அதன் மாவட்ட செயலாளர் N.A. கிதர் பிஸ்மி தலைமையில் தூத்துக்குடியில்மாபெரும் கண்டன ஆர்பாட்டம்...
இந்தியா உலகம் செய்திகள்

குவைத் :300 தமிழக மீனவர்கள் போராட்டம் – அமைச்சரிடம் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல சங்கத்தினர் கோரிக்கை.!

Editor
ஈரான் நாட்டின் கடற்கொள்ளையர்களால் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக கூறி, கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் குவைத் நாட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண தமிழக அரசு நடவடிக்கை...
உலகம் செய்திகள்

சவுதி அரேபியாவில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை.! – பெண்கள், குழந்தைகளைக் கொலை செய்தல், கொள்ளை ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 81 பேருக்கு மரண தண்டனை.!

Editor
கடந்த 2021ம் ஆண்டு 67 பேருக்கும், 2020ம் ஆண்டு 27 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 81 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த 81 பேரில் 7 பேர் ஏமினி...
செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவன் : தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு.!

Editor
உக்ரைன் நாட்டி விருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர். இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்....
அரசியல் இந்தியா செய்திகள் சென்னை தமிழ்நாடு மாவட்டம்

வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் நன்றி.!

Editor
உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ள நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், மற்றும் தமிழ்நாடு அரசின் குழுவைச் சேர்ந்த சட்டமன்ற – நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார்,...
இந்தியா செய்திகள் சென்னை தமிழ்நாடு மாவட்டம் வர்த்தகம்

இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.4.43 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் பறிமுதல்- சுங்கத்துறை விசாரணை.!*

Editor
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம்,ரத்தினக்கற்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில்...
அரசியல் ஆரோக்கியம் செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் – மேயர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!

Editor
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை...