Tuti Post

Category : தூத்துக்குடி

செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

உக்ரைன் நாட்டிலிருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவன் : தூத்துக்குடியில் அமைச்சர்கள் வரவேற்பு.!

Editor
உக்ரைன் நாட்டி விருந்து தமிழ்நாடு திரும்பிய மருத்துவ மாணவனை தூத்துக்குடி விமான நிலையத்தில் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ஆர்.ராதா கிருஷ்ணன் ஆகியார் வரவேற்றனர். இந்தியாவிலிருந்து அநேகம் மாணவர்கள் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் நாட்டிற்கு சென்றுள்ளார்கள்....
அரசியல் ஆரோக்கியம் செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் – மேயர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!

Editor
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை...
செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி வ.உசி.துறைமுக ஆணையத்திற்கு தேசிய பாதுகாப்பு விருது – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வழங்கியது.!

Editor
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் சார்பில் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்திற்கு தேசிய பாதுகாப்பு விருது வழங்கப்பட்டுள்ளது. புதுடெல்லியிலுள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற் விழாவில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையத்தின் சார்ப்பாக ஆணையத் தலைவர்...
அரசியல் சுற்றுசூழல் செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

பூங்காவில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.!

Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ராமசாமி தாஸ் பூங்கா நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கும் மூத்த குடிமக்கள் நடைபயிற்சிக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த...
ஆன்மிகம் செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

திருச்செந்தூர் கோவிலில் நாளை முதல் கட்டண தரிசனம் ரத்து.! – நாளை முதல் புதிய நடைமுறை.!

Editor
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோவிலில் ரூ 20 மற்றும் ரூ 250 தரிசன கட்டணச் சீட்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நாளை முதல் அமலுக்கு வருகிறது.ரூ.100 கட்டண வரிசை மற்றும் பொது தரிசன...
அரசியல் செய்திகள் தூத்துக்குடி தென்காசி மாவட்டம்

தென்காசி குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்.!

Editor
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள வடக்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் தென்காசி மாவட்டம் குறிஞ்சாங்குளம் கிராமத்தில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலை குறித்தும், அது தொடர்பான எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து...
கல்வி செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம் விளையாட்டு

மார்ச்.12ல் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள்: இளைஞர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

Editor
தூத்துக்குடியில் வருகிற 12ம் தேதி மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் நடைபெற உள்ளது. இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற...
செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் போலி காசோலை கொடுத்து ரூ.6லட்சத்து 75ஆயிரம் பண மோசடி – வாலிபர் கைது.!

Editor
தூத்துக்குடியில் ஏற்றுமதி நிறுவன உரிமையாளரிடம் போலி காசோலை கொடுத்து ரூ.6லட்சத்து 75ஆயிரம் பணம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர், பெரியாபள்ளியைச் சேர்ந்த சத்தியராஜ் மகன் சஜின் (33)...
செய்திகள் தூத்துக்குடி மாவட்டம்

இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Editor
மூப்பன்பட்டியில் ஏழை மக்களுக்கு அரசின் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மூப்பன்பட்டி ஊராட்சியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள வீட்டுமனை இல்லாத மக்கள்...
செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி மாவட்டம்

தூத்துக்குடி : மழைநீர் தேங்கிய பகுதிகளில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி ஆய்வு.! -மழை நீரை வெளியேற்ற உடனடி நடவடிக்கை.!

Editor
மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்றும் இன்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய...