இலங்கையில் இருந்து சென்னைக்கு கடத்திய ரூ.4.43 கோடி மதிப்பிலான வைரம் மற்றும் ரத்தினக் கற்கள் பறிமுதல்- சுங்கத்துறை விசாரணை.!*
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த சரக்கு பாா்சலில் கடத்தி வரப்பட்ட ரூ.4.43 கோடி மதிப்புடைய வைரம்,ரத்தினக்கற்களை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறையினா் பறிமுதல் செய்தனர். இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த ஶ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானத்தில்...