தூத்துக்குடி பாத்திமா நகரில் சிறப்பு மருத்துவ முகாம் – மேயர் பெரியசாமி தொடங்கி வைத்தார்.!
தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் நடைபெறும் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தூத்துக்குடி பாத்திமா நகரில் நடைபெற்றது நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ துணை...