பூங்காவில் உள்ள பழமையான மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக கண்டன ஆர்ப்பாட்டம்.!
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தீயணைப்பு நிலையம் அருகே உள்ள ராமசாமி தாஸ் பூங்கா நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் விளையாடுவதற்கும் மூத்த குடிமக்கள் நடைபயிற்சிக்கும் ஏற்றதாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த...