Tuti Post

Category : நாட்டு நடப்பு

அரசியல் இந்தியா செய்திகள் தமிழ்நாடு நாட்டு நடப்பு

மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.!

Editor
மத்திய அரசு வசமுள்ள உபரி நிலங்களை விற்று வருவாய் ஈட்ட தேசிய அளவில் புதிய அமைப்புக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தேசிய நில வருவாய் அமைப்பு என்ற புதிய அமைப்பை உருவாக்க டெல்லியில்...
அரசியல் இந்தியா உலகம் செய்திகள் நாட்டு நடப்பு

உக்ரைன் போர் தற்காலிகமாக நிறுத்தம் – ரஷ்யா அறிவிப்பு.!

Editor
கடந்த 9 நாட்களாக நடைபெற்று வந்த உக்ரைன் மீதான போர் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக ரஷியா அறிவித்துள்ளது. உக்ரைன் நாடு நேட்டோ அமைப்பில் சேர்ந்தால் அது தனக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று கருதிய...
இந்தியா உலகம் செய்திகள் நாட்டு நடப்பு விளையாட்டு

ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தாய்லாந்தில்
மாரடைப்பால் உயிரிழப்பு

Editor
ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் மற்றும் அனைத்து காலத்திலும் தலைசிறந்த லெக் ஸ்பின்னர் ஷேன் வார்ன் தனது 52வது வயதில் காலமானார். சனிக்கிழமை அதிகாலையில் (AEDT) வார்னின் நிர்வாகம் ஒரு சுருக்கமான அறிக்கையை வெளியிட்டது, அதில்...
இந்தியா உலகம் செய்திகள் நாட்டு நடப்பு

இந்த ரணகளத்திலும்…உக்ரைன் பெண்னை காதல் திருமணம் செய்த இந்திய வாலிபர்.!

Editor
ரஷ்யா உக்ரைன் போர் உச்ச கட்டத்தில் உள்ள நிலையில், அங்கிருந்து எப்படியாவது உயிரோடு வந்தால் போதும் என இந்தியர்கள் பரிதவித்துக் கொண்டிக்கும் வேளையில், உக்ரைன் பெண்னை காலித்து அவசர அவசரமாக காதல் திருமணம் செய்த...
இந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு நாட்டு நடப்பு மாவட்டம்

உக்ரைன்-ரஷ்யா போர் – கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் துப்பாக்கி சூட்டில் பலி.!

Editor
உக்ரைனின் கார்கிவ் நகரில் இந்திய மாணவர் நவீன் துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கர்நாடகாவை சேர்ந்த இவர் 4ம் ஆண்டு படித்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சூப்பர் மார்க்கெட் முன் ரஷ்ய உக்ரைன்...
இந்தியா உலகம் செய்திகள் தூத்துக்குடி நாட்டு நடப்பு மாவட்டம் வர்த்தகம்

தூத்துக்குடி : பேரீச்சம்பழ கண்டெய்னரில் சிகரெட் கடத்தல் – சுமார் 1.20 கோடி மதிப்புள்ள சிகரெட் பறிமுதல்.!

Editor
துபாய் நாட்டின் ஜபல் அலி துறைமுகத்தில் இருந்து பேரீச்சம்பழம் என இறக்குமதி செய்யப்பட்ட கண்டெய்னரில் இந்தியாவிற்கு கடத்தி வரப்பட்ட வெளிநாட்டு சிகரெட் 1.32 மதிப்புள்ள பண்டல்களை வருவாய் புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரித்து...
இந்தியா உலகம் செய்திகள் நாட்டு நடப்பு

உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல் அமெரிக்காதான் – ரஷ்யாவில் உள்ள சீன தூதகரம் கருத்து.!

Editor
’உலகிற்கு உண்மையான அச்சுறுத்தல்’ அமெரிக்கா தான் என ரஷ்யாவில் அமைந்திருக்கும் சீன தூதரகம் .சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் லிஜியன் ஜாவோவின் ட்விட்டர் பதிவை பகிர்ந்துள்ள தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.லிஜியன் ஜாவோ பதிவிட்டிருந்த...
அரசியல் இந்தியா உலகம் செய்திகள் நாட்டு நடப்பு

உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர நான்கு மத்திய அமைச்சர்களை நேரடியாக அனுப்ப முடிவு!

Editor
உக்ரைன் ரஷ்ய போரால் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களையும் பிற இந்தியர்களையும் மீட்டு வருவதற்காக, இந்திய அரசு நான்கு அமைச்சர்களை அனுப்புவதாக இந்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு சிறப்புத் தூதுவராக...
இந்தியா உலகம் செய்திகள் தமிழ்நாடு தூத்துக்குடி நாட்டு நடப்பு மாவட்டம்

உக்ரைன் நாட்டில் தவிப்பவர்களை மீட்க தூத்துக்குடி மாவட்ட தொடர்பு அலுவலர் நியமனம் – ஆட்சியர் செந்தில்ராஜ் தகவல்!

Editor
உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள் தொடர்பு கொள்வதற்காக தூத்துக்குடி மாவட்டத்துக்கு தொடர்பு அலுவலர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: உக்ரைன் நாட்டில் சிக்கி தவிப்பவர்கள்...
அரசியல் இந்தியா செய்திகள் தொழில் நாட்டு நடப்பு

மாட்டுக்கறி சாப்பிடுவதாக கூறி முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை! – பீகாரில் பரபரப்பு.!

Editor
பிகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிகாரின் சமஸ்திபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது கலீம் ஆலம் (36). ஆளும் ஐக்கிய...