16 குழந்தைகளை பெற்றெடுத்த தம்பதி, -17வது குழந்தைக்கு விரைவில் பெயர் சூட்டப்போவதாக இணையத்தில் பதிவு!
அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தில் 16 குழந்தைகளை பெற்றெடுத்த பேட்டி ஹெர்னாண்டஸ் தம்பதி தற்போது,16 குழந்தைகளுக்கும் ‘C’ என்ற எழுத்தில் பெயர் சூட்டியதால், 17வது குழந்தைக்கும் அதே எழுத்தில் பெயர் சூட்டப்போவதாக தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் நார்த்...